உள்ளடக்கத்துக்குச் செல்

pitch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

pitch

  • துடுப்பாட்டம். ஓடுதளம்
  • இசையியல். சுருதி, குரலெடுப்பு; குரல்தாரம்; கேள்வி
  • இயற்பியல். புரி; புரிதொலை; புரியிடைத் தொலைவு; புரியிடை; புரியிடைத் தூரம்; புரியிடைத்தூரம்; புரியிடைத்தொலைவு; இடைத்தொலைவு
  • கரிப்பிசின்; தார்; கரும் வண்டல்; சேத்திரம்; சேணெறிவு;
  • வானூர்தியியல். குறுக்கச்சு சுழற்சி; பக்கவச்சு சுழற்சி; பிச் சுழற்சி; விமானம், விரிசு ஆகிய ஊர்திகள் தம் பக்கவாட்டு அச்சைப் பற்றி மேற்கொள்ளும் சுழற்சி - movement around the lateral axis
  • அச்சுச்சாய்வு; புரியிடைவெளி (திருகாணி-Screw)
  • வேதியியல். வாலை எச்சம்
  • வேளாண்மை. உட்சோறு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் pitch
"https://ta.wiktionary.org/w/index.php?title=pitch&oldid=1894705" இலிருந்து மீள்விக்கப்பட்டது