pitch
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
pitch
- துடுப்பாட்டம். ஓடுதளம்
- இசையியல். சுருதி, குரலெடுப்பு; குரல்தாரம்; கேள்வி
- இயற்பியல். புரி; புரிதொலை; புரியிடைத் தொலைவு; புரியிடை; புரியிடைத் தூரம்; புரியிடைத்தூரம்; புரியிடைத்தொலைவு; இடைத்தொலைவு
- கரிப்பிசின்; தார்; கரும் வண்டல்; சேத்திரம்; சேணெறிவு;
- வானூர்தியியல். குறுக்கச்சு சுழற்சி; பக்கவச்சு சுழற்சி; பிச் சுழற்சி; விமானம், விரிசு ஆகிய ஊர்திகள் தம் பக்கவாட்டு அச்சைப் பற்றி மேற்கொள்ளும் சுழற்சி - movement around the lateral axis
- அச்சுச்சாய்வு; புரியிடைவெளி (திருகாணி-Screw)
- வேதியியல். வாலை எச்சம்
- வேளாண்மை. உட்சோறு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் pitch