1618
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1618 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1618 MDCXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1649 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2371 |
அர்மீனிய நாட்காட்டி | 1067 ԹՎ ՌԿԷ |
சீன நாட்காட்டி | 4314-4315 |
எபிரேய நாட்காட்டி | 5377-5378 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1673-1674 1540-1541 4719-4720 |
இரானிய நாட்காட்டி | 996-997 |
இசுலாமிய நாட்காட்டி | 1027 – 1028 |
சப்பானிய நாட்காட்டி | Genna 4 (元和4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1868 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3951 |
1618 (MDCXVIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 8 - 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- ஜூலை 20 - புளூட்டோ மிக அண்மைக்கு வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.
- அக்டோபர் 29 - ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னனுக்கெதிராக சதியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- முப்பதாண்டுப் போர் ஆரம்பம்.
- கோட்டே இராச்சியத்துக்கான தோம்புகள் எழுதும் பணி நிறைவுற்றது.
பாண்டிய மன்னர்கள்
[தொகு]- வரகுணராம பாண்டியன் (1613-1618)
இலங்கையின் போர்த்துக்கேய ஆளுநர்கள்
[தொகு]- நூனோ அல்வாரெஸ் பெரெய்ரா (1616-1618)
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரொனா (1618-1622
பிறப்புகள்
[தொகு]- நவம்பர் 3 - ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707).
இறப்புகள்
[தொகு]1618 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nuncius (in ஆங்கிலம்). L.S. Olschki. 2009. p. 359.
- ↑ Budge, E. A. Wallis (1970) [1928]. A History of Ethiopia: Nubia and Abyssinia. Oosterhout: Anthropological Publications. p. 397.
- ↑ "The 10 Worst Snow Disasters in History". Scientific American. 2004-02-16. http://www.scientificamerican.com/article.cfm?id=the-10-worst-snow-disaste. பார்த்த நாள்: 2012-01-03.