உள்ளடக்கத்துக்குச் செல்

outstanding

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

outstanding

  1. ஈடிணையற்ற; தலைசிறந்த; தலைசிறந்த முதன்மையான; மிகவும் திறமையானது; மிகுத்திறன் வாய்ந்த (excellent or exceptionally good)
  2. திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியிருக்கிற; கொடுபடாத/ நிலுவை; திருப்பித் தரவேண்டிய; தீர்வு காணப்பெறாத; நிலுவை (still in existence; not settled or resolved)
  3. கவனிக்கப்படத்தக்க (noticeable); தெளிவாகத் தெரிகிற; நன்கு தெரியும்; வெளிப்படையான (conspicuous)[1]
  4. கொடுபட வேண்டியது

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் outstanding
"https://ta.wiktionary.org/w/index.php?title=outstanding&oldid=1895597" இலிருந்து மீள்விக்கப்பட்டது