உள்ளடக்கத்துக்குச் செல்

obsession

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

obsession

  1. மிகைவிருப்பு
  2. வெறியீர்ப்பு, வயவீர்ப்பு, ஈர்ப்புவயப்படுதல், வயமை
  3. மனப்பிடி; பீடிதம்; பிரமை
  4. ஆட்டிப்படைப்பு; உணர்வு; ஊன்றிய கருத்து வெறி; எண்ணம்; மனத்தாங்கல்
  5. பித்துத்துவம்; மனஉறுத்தல்; உளஉறுத்தல்; மனக்குத்தல்; மாற்ற இயலா எண்ணம்
பயன்பாடு
  1. பதற்றம் (nervousness), மனச்சோர்வு (depression) , மிகைவிருப்பு (obsession) போன்ற மனச்சிக்கல்கள் கொண்டவர்களும் தியானம் செய்யக்கூடாது ([1])




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=obsession&oldid=1874445" இலிருந்து மீள்விக்கப்பட்டது