உள்ளடக்கத்துக்குச் செல்

its

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • its, உரிச்சொல்.
  1. அதன்
  2. அதனுடைய
  3. இதன்
  4. இதனுடைய
  5. தன்
  6. தன்னுடைய
  • ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஒரு பொருள் அல்லது விலங்கிற்குத் தொடர்புடைய/உரிமையுடைய வத்து(பொருள்) அல்லது செயலைக் குறிக்கும் சொல்...it என்னும் சொல்லின் பொருள் வேற்றுமை/உடைமைப்பொருளைத் தெரிவிக்கும் பெயர் வடிவம்..அஃறிணையில்தான் பயனாகிறது...உயர்திணையில் குழந்தைகளை மட்டும் குறிப்பிட உதவும்...வேறொரு ஆங்கிலச் சொல்லான it's (it is/it has) என்பதோடுச் சேர்த்து குழப்பமடையக் கூடாது...

பயன்பாடு

[தொகு]
  • Each country has its own culture and customs.
  • ஒவ்வொரு நாடும் அதன்/அதனுடைய சொந்தக் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கிறது...
  • I own this vessel and this lid is its spare part'
  • என்னிடம் இந்தப் பாத்திரம் இருக்கிறது, இந்த மூடி இதன்/இதனுடைய உதிரிப்பாகம்...
  • a baby is sleeping on its mother’s lap
  • ஒரு குழந்தை தன்/தன்னுடைய தாயின் மடியில் தூங்குகிறது...
  • its (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---its--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=its&oldid=1973728" இலிருந்து மீள்விக்கப்பட்டது