உள்ளடக்கத்துக்குச் செல்

bicoastal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
bicoastal:
அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள்..<<<மேற்குக்கரை---கிழக்குக்கரை>>>

பொருள்

[தொகு]
  • bicoastal, உரிச்சொல்.

பெயர் உரிச்சொற்கள் (பெயரடை) adjectives

விளக்கம்

[தொகு]
  • இது அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் தொடர்புள்ளச் சொல்...BI எனில் இரண்டு என்றும், COASTAL எனில் கடற்கரை (தொடர்புடைய) என்றும் பொருள்படும்...ஐக்கிய இராச்சியங்களின் கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு நீண்ட கடற்கரைகளுடன் சம்பந்தமுடைய விடயங்களையும், இரண்டு கடற்கரைப் பிரதேசங்களிலும் மாறிமாறி சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு வாழ்பவர்கள் அல்லது வேலை செய்பவர்களையும் BICOASTAL என்றுக் குறிப்பிடுவர்...இன்னும் சிறப்பாக கிழக்குக்கரை நியூ யார்க்--NEWYORK-- நகரையும், மேற்குக்கரை லாஸ் ஏஞ்சலஸ்--LOS ANGELES----- நகரையும் இணைத்துக் குறிப்பிடப்படும் சொல்...
  • bicoastal (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bicoastal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]


"https://ta.wiktionary.org/w/index.php?title=bicoastal&oldid=1973219" இலிருந்து மீள்விக்கப்பட்டது