amplitude
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - am·pli·tude
பெயர்ச்சொல்
[தொகு]amplitude
பொருள்
[தொகு]- வளம்
- மகத்துவம்
- கணிதம், இயற்பியல்: வீச்சு
- அகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு
- (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு
தொடர்புடையச் சொற்கள்
[தொகு](இச்சொற்தோற்றம்) , magnitude , abundance
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் -ஆங்கில விக்கிபீடியாவில் விரிவானக் கட்டுரை உள்ளது.
- தெலுங்கு - [1]
- இந்தி -
- ஃபிரன்ச் -[2]l