1507
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1507 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1507 MDVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1538 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2260 |
அர்மீனிய நாட்காட்டி | 956 ԹՎ ՋԾԶ |
சீன நாட்காட்டி | 4203-4204 |
எபிரேய நாட்காட்டி | 5266-5267 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1562-1563 1429-1430 4608-4609 |
இரானிய நாட்காட்டி | 885-886 |
இசுலாமிய நாட்காட்டி | 912 – 913 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 4 (永正4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1757 |
யூலியன் நாட்காட்டி | 1507 MDVII |
கொரிய நாட்காட்டி | 3840 |
ஆண்டு 1507 (MDVII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 25 - மார்ட்டின் வால்ட்சீமூல்லர் தனது Cosmographiae Introductio ("பொது அண்டவமைப்பியத்துக்கான அறிமுகம்) நூலையும், தனது நண்பர் அமெரிகோ வெஸ்புச்சியின் நினைவாகத் தான் பெயரிட்ட அமெரிக்காக்களைத் தனிக் கண்டமாகக் காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டார்.
- சூலை 4 - மார்ட்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையின் போதகராக நியமிக்கப்பட்டார்.
- ஆகத்து 20 - குரு நானக் சீக்கிய சமயத்தின் தலைவராகவும், அதன் முதலாவது குருவாகவும் ஆனார்.
- உசுப்பெக்குகள் எராத் நகரைக் கைப்பற்றியதை அடுத்து திமூரித் வம்சம் முடிவுக்கு வந்தது.
- போர்த்துக்கீசர் மொசாம்பிக், மற்றும் சுகுத்திரா, லாமு தீவுகளையும் கைப்பற்றினர்.
பிறப்புகள்
[தொகு]- சூலை 25 - நான்காம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1576)
- ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவி (இ. 1536)