சோசலிசக் கட்சி (பிரான்சு)
Appearance
சோசலிசக் கட்சி | |
---|---|
Parti socialiste | |
தலைவர் | மார்ட்டீன் ஓப்ரி |
தொடக்கம் | 1969 |
முன்னர் | பன்னாட்டு தொழிலாளர்கள் கட்சியின் பிரான்சியக் கிளை |
தலைமையகம் | 10, ரூ டெ சோல்பெரினோ 75333 பாரிசு செடெக்சு 07 |
மாணவர் அமைப்பு | சோசலிச மாணவர்கள் |
இளைஞர் அமைப்பு | சோசலிச இளைஞர் இயக்கம் |
கொள்கை | சமத்துவ மக்களாட்சி, சனநாயக சோசலிசம் |
அரசியல் நிலைப்பாடு | நடு-இடது |
பன்னாட்டு சார்பு | பன்னாட்டு சோசலிஸ்டுகள் |
ஐரோப்பிய சார்பு | ஐரோப்பிய சோசலிசக் கட்சி |
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு | சோசலிச மக்களாட்சி முற்போக்குக் கூட்டணி |
நிறங்கள் | சிவப்பு, இளஞ்சிவப்பு |
தேசிய பேரவையில் உறுப்பினர்கள் | 186 / 577 |
மேலவையில் உறுப்பினர்கள் | 143 / 348 |
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் | 14 / 74 |
மண்டல அவைகளில் உறுப்பினர்கள் | 538 / 1,880 |
இணையதளம் | |
www.parti-socialiste.fr |
சோசலிசக் கட்சி (Socialist Party, பிரெஞ்சு மொழி: Parti socialiste, PS) பிரான்சின் சமத்துவ மக்களாட்சி[1][2] அரசியல் கட்சி ஆகும். இது பிரான்சின் மிகப்பெரிய நடு-இடதுசாரிக் கட்சி ஆகும். பிரான்சிய நடப்பு அரசியலில் முதன்மை வகிக்கும் இரண்டு கட்சிகளில் ஒன்றாக உள்ளது. முன்னதாக பன்னாட்டு தொழிலாளர் கட்சியின் பிரான்சியக் கிளையிலிருந்து 1969இல் மாற்றம் பெற்றது. இதன் தற்போதைய தலைவியாக மார்ட்டன் ஓப்ரி உள்ளார். [3]
பிரான்சிய சோசலிசக் கட்சி ஐரோப்பிய சோசலிச கட்சி மற்றும் பன்னாட்டு சோசலிஸ்ட்கள் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merkel, Wolfgang (2008). Social Democracy in Power: the capacity to reform. London: Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-43820-9.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Parties and Elections in Europe: The database about parliamentary elections and political parties in Europe, by Wolfram Nordsieck
- ↑ Ollivier, Christine (22 November 2008). "Aubry wins French socialist Party leadership". Toronto Star. http://www.thestar.com/News/World/article/541925. பார்த்த நாள்: 23 May 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- (பிரெஞ்சு) Parti Socialiste – Official site