உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

இது 1951 முதல் 1971 வரை சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. 2009ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி, மீண்டும் சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி) அதையூர் ஊராட்சி, குன்னியூர், மேல்வழி, தென்னேரிக்குப்பம், திம்மலை, வடதொரசலூர், சிறுவங்கூர், க.மாமனந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்தூர், குதிரைச்சந்தல், காரணூர், பெருவங்கூர், நீலமங்கலம், மாடூர், வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம், விளக்கூர், சின்னமாம்பட்டு, வாழவந்தான்குப்பம், சிறுநாகலூர், பொறையூர், சிறுவால், தியாகை, சித்தலூர், விருக���வூர் ஊராட்சி, முடியனூர், மடம், குரூர், நிறைமதி, தென்கீரனூர், தச்சூர், உலகங்காத்தான், நமசிவாயபுரம், பங்காரம், இந்திலி, பொற்படாக்குறிச்சி, விளம்பார், மலைகோட்டாலம், கனங்கூர், பொரசக்குறிச்சி, நாகலூர், வடபூண்டி, வேங்கைவாடி, குடியாநல்லூர், சோமநாதபுரம், நின்னையூர், கோட்டையூர், கள்ளக்குறிச்சி வட்டம், சித்தாத்தூர், குருபீடபுரம், குண்டலூர், கச்சகுடி, எறஞ்சி ஊராட்சி, கூத்தகுடி ஊராட்சி, உடையநாச்சி, கொங்கராயபாளையம், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், வேலகுறிச்சி, சித்தேரி, சாத்தனூர் (பி), வானவரெட்டி, தென்தொரசலூர், கனியாமூர், மூங்கில்பாடி, எலவடி, பூசப்பாடி, தென்பொன்பரப்பி, மேல்நாரியப்பனூர், ராயப்பனூர், எ.வாசுதேவனூர், அம்மையகரம், பூண்டி, தோட்டப்பாடி, ராயர் பாளையம், பெத்தானூர், சிறுவத்தூர், வரதப்பனூர், புக்கிரவாரி, சிறுமங்கலம், கீழ்நாரியப்பனூர், சு.ஒகையூர் ஊராட்சி, ஈயனூர், அசகளத்தூர் ஊராட்சி, மகரூர், பெருமங்கலம், நல்லசேவிபுரம்,ஈரியூர், கருங்குழி, அம்மகளத்தூர் ஊராட்சி, உலகியநல்லூர், நாட்டார்மங்கலம், தென்சிறுவளூர், இசாந்தை, நைனார் பாளையம், பெத்தாசமுத்திரம், தத்தாரிபுரம், காளசமுத்திரம் ஊராட்சி (சின்னசேலம்), தாகம்தீர்த்தபுரம், குரால்,வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தாலங்குறிச்சி, வீரபயங்கரம், பாக்கம்பாடி, கூகையூர் மற்றும் வி.மாமந்தூர் கிராமங்கள்.

தியாகதுர்கம்(பேரூராட்சி) மற்றும் கள்ளக்குறிச்சி(நகராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இளைய பிள்ளை சுயேச்சை 25799 19.25 ஆனந்தன் காங்கிரசு 24874 18.56
1957 நடராச உடையார் சுயேச்சை 25020 21.84 எம். ஆனந்தன் சுயேச்சை 24099 21.03
1962 டி. சின்னசாமி திமுக 25084 48.76 பி. வேதமாணிக்கம் காங்கிரசு 18837 36.61
1967 டி. கே. நாயுடு திமுக 39175 56.38 வி. டி. இளைய பிள்ளை காங்கிரசு 28642 41.22
1971 டி. கேசவலு திமுக 38513 52.84 எசு. சிவராமன் நிறுவன காங்கிரசு 34374 47.16
  • 1951இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1957இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். காங்கிரசின் பார்த்தசாரதி 24939 வாக்குகள் பெற்றபோதிலும் இத்தேர்தலில் இது தனி தொகுதியாகையால் இரண்டு இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆகையால் நடராச உடையார் மற்றும் ஆனந்தன் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 கே. அழகுவேலு அதிமுக 111249 62.18 பாவரசு விசிக 51251
2016 அ . பிரபு அதிமுக 90108 42.76 பி. காமராஜ் திமுக 69213 40.82
2021 எம். செந்தில்குமார் அதிமுக[2] 110,643 48.99 மணிரத்தினம் காங்கிரசு 84,752 37.52

2021 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கள்ளக்குறிச்சி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக மா. செந்தில்குமார் 110,643 49.26% +7.1
காங்கிரசு கே. ஐ. மணிரத்தினம் 84,752 37.73% New
நாம் தமிழர் கட்சி டி. திராவிட முத்தமிழ் செல்வி 16,474 7.33% +6.78
தேமுதிக ந. விஜயகுமார் 6,571 2.93% New
நோட்டா நோட்டா (இந்தியா) 1,257 0.56% -0.85
சுயேச்சை கே. தெய்வமங்கையர்கரசி 1,197 0.53% New
வெற்றி விளிம்பு 25,891 11.53% 9.61%
பதிவான வாக்குகள் 224,601 78.36% -2.55%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 168 0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 286,621
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 7.10%

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  2. கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  3. "Kallakurichi Election Result". பார்க்கப்பட்ட நாள் 15 Oct 2022.

வெளியிணைப்புகள்

[தொகு]