revolver
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]revolver
விளக்கம்
[தொகு]தொடி என்பது வளையத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல். இதிலிருந்து சுழல்தல் என்ற வினையைக் குறிக்க தொடித்தல் என்ற சொல்லை உண்டாக்கலாம். இலக்கணத்திற்கு உட்பட்ட விதியே.. மேலும் தொடி என்���ும் வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த சொற்கள் அவ்வளவாக தமிழில் இல்லை.
தெறுதல் என்றால் சுடுதல் என்ற பொருளுண்டு. இந்த இரண்டையும் இணைத்து ரிவால்வருக்குக் கலைச்சொல் படைக்கலாம்.
தொடி (=சுழல்) + தெறு (=சுடு) + இ (விகுதி)
- தொடித்தெறி = சுழன்று சுடும் கரச்சுடுகலன்.